பாகிஸ்தானில் ஹிந்து சாதியினருக்குள் நடக்கும் திருமணத்திற்கு அரசு தடை விதித்து சட்டம் உள்ளது. இதனால் வருடந்தோறும் பாகிஸ்தானில் இருந்து மஹேஸ்வரி என்ற பாகிஸ்தான் வாழ் ஹிந்து சாதியினர் குஜராத் சவுராஷ்டிரா பகுதியின் முக்கிய வியாபார கேந்திரமான ராஜ்கோட் வந்து தங்களது திருமணங்களை ஹிந்து சம்பிரதாயங்களின் படி நடத்தி செல்கின்றனர். இந்தியாவில் முஸ்லிம்கள் நிலைமை இப்படி தடை செய்து வைக்கப்பட்டு உள்ளது ?
No comments:
Post a Comment