ரத சப்தமி தினத்தை முன்னிட்டு சேலம் நகரில் உள்ள அனைத்து சௌராஷ்டிரா கட்டளை உறுப்பினர்களுக்கு பாத்தியப்பட்ட கோவிலின் பெருமாள் ஒரே இடத்தில் தரிசனம் தந்தனர். ரத சப்தமி நாள் என்பது சூரியன் தனது உதிக்கும் திசையை தென்கிழக்கில் இருந்து வடகிழக்காக மாற்றும் தினம்.
Salem Ashok Nagar Venkatesa Perumal kovil |
Salem Chinna Kadai Street, Varadaraja Perumal Kovil |
Salem Ammapet Main Road, Soundara Raja Perumal Kovil |
Krishna Nagar Ramar kOvil |
Salem, Veeranam Lakshmi Narasima Swami Temple |
Salem Town Sourashtra Krishnan Kovil |
இந்த ஆறு பெருமாள் கோவில் உற்சவர்களும் ஒரே காலை முதல் பென்னாடம் வெங்கடராமன் தெருவில் உள்ள சௌராஷ்டிரா கல்யாண மஹாலை வந்தடைந்தனர். பக்தர்கள் பங்கேற்று தரிசனம் பெற்று மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment